×

கொல்கத்தா-சீனாவின் குவாங்கு இடையே நேரடி விமான சேவை இன்று இரவு முதல் தொடங்குகிறது

கொல்கத்தா-சீனாவின் குவாங்கு இடையே நேரடி விமான சேவை இன்று இரவு முதல் தொடங்குகிறது. சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு முதல் விமானம் குவாங்சூ புறப்படுகிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதல், கொரோனா சூழல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

Tags : Kolkata ,Guangzhou, China ,Guangzhou ,Subhash Chandra Bose Airport ,Kalwan Valley ,conflict ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...