- தேஜஸ்வி யாதவ்
- இந்தியா கூட்டணி
- முதலமைச்சர்
- பீகார்
- தேஜஸ்வி யாதவ்
- மந்திரியின்
- ராஷ்டிரிய ஜனதா கட்சி
- முதல் அமைச்சர்
- அசோக் கூறினார்
பீகார்: பீகாரில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி 7 தலைவர்கள் கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார். தேர்தலில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி., இடதுசாரி கட்சிகள் இணைந்து போட்டியளித்தனர்.
