திருவள்ளூர்: பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,175 ஏரிகளில் 79 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. திருவள்ளூர் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,302 குளங்களில் 62 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளது.