×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் 14 ஏரிகள் நிரம்பின!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் 14 ஏரிகள் நிரம்பியுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Public Works Department ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...