×

பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கடிதம்!!

திருவனந்தபுரம்: பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத்துறைக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்த வழக்கில் இதுவரை விவேக் கிரண் அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Congress ,Kerala ,Chief Minister Pinarayi Son ,Thiruvananthapuram ,Enforcement Department ,Binarai Vijayan ,Vivek Kiran ,CPI ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...