×

UPIக்கு மாற அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் UPI மூலம் கல்விக்கட்டணங்கள் செலுத்துவதை ஊக்குவிக்க மாநில அரசுகள், NCERT, CBSE, KVS உள்ளிட்ட அமைப்புகளுக்கு கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளார். பணம் செலுத்துவதில் வெளிப்படைத் தன்மை, பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது போன்ற பல நன்மைகள் உள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union Ministry of Education ,UPI ,Delhi ,Ministry of Education ,NCERT ,CBSE ,KVS ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...