×

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்குவதாக அரசு அறிவிப்பு!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, ரூ.7,000 தீபாவளி போனஸ் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Government ,Puducherry ,Puducherry government ,Group B ,C Section ,Government of Puducherry ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...