×

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் பேசினார். வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தம் வெற்றியடைய வாழ்த்தியதாகவும், இந்தியா-அமெரிக்க வர்த்தகம் குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Narendra Modi ,US President Donald Trump ,Delhi ,US President ,Donald Trump ,Modi ,India ,US ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...