×

சத்தீஸ்கரில் சக்தி மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 4 ஊழியர்கள் பலி..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சக்தி மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 4 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். லிஃப்ட் அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 6 பேரில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக சக்தி மாவட்ட எஸ்.பி. அங்கிதா சர்மா தகவல் தெரிவித்தார்.

Tags : Shakti district ,Chhattisgarh ,
× RELATED டெல்லி – ஆக்ரா சாலையில் தீப்பிடித்து எரியும் பேருந்துகள்