×

பரமக்குடியில் மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடியில் மின்னல் தாக்கி முத்துக்குமார் என்பவர் பலியானார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Muthukumar ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்