×

பெட்ரோல் விற்பனை ரசீதில் அரசுகளின் வரியை குறிப்பிடக் கோரி ஐகோர்ட்கிளை மனு!!

மதுரை: பெட்ரோல், டீசல் விற்பனையின்போது ரசீதில் ஒன்றிய, மாநில அரசுகளின் வரியை குறிப்பிடக் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Court ,Madurai ,Madurai High Court ,Union ,governments ,High Court ,Ramkumar Adithan ,
× RELATED பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!