×

எண்ணூர் அனல் மின் நிலைய வாயிலில் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெல் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்றக் கோரி எண்ணூர் அனல் மின் நிலையம் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்டுமானத்தின்போது 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு பெல் நிறுவனமே காரணம் என கூறி வெளியேற்ற வலியுறுத்தினர்.

Tags : Ennore Thermal Power Plant ,Chennai ,CITU ,PEL ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்