×

கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க கூடுதலாக 8 அதிகாரிகள் நியமனம்!

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Karur ,IG ,Asra Garg ,S. B. ,S Vimala ,Siamala ,Devi ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்