- பாக்கிஸ்தான்
- குஜராத்
- மத்திய அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- காந்திநகர்
- யூனியன் பாதுகாப்பு அமைச்சர்
- பாகிஸ்தான் இராணுவம்
- சர் க்ரீக்
- குஜராத் எல்லை
காந்தி நகர் : குஜராத் எல்லையோரம் உள்ள ‘சர் கிரிக்’ சர்வதேச எல்லைக்கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார். பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால், இந்தியா தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
