×

சொல்லிட்டாங்க…

* கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதல்வர் மின்னல்வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதில் சதி வேலை நடந்ததற்கான ஆதாரம் இல்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* கரூர் கொடுந்துயரில் தன் அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது பாஜ. உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. விசிக தலைவர் திருமாவளவன்

Tags : KARUR VIJAY PRASARA ,BAJA ,VAIKO ,KARUR KODUNDUYAR ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...