×

மணிப்பூர், லடாக், திபெத்தில் லேசான நிலநடுக்கம்!!

இம்ப்ஹல்: மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.1 ஆக பதிவானது. டாக்கின் கார்கில் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானது. திபெத்தில் நேற்றிரவு 10.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவானது.

Tags : Manipur ,Ladakh ,Tibet ,Imphal ,Chantel ,Cargill ,Dak ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...