×

பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பா (94) பெங்களுரூவில் காலமானார்

பெங்களுரூ: பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பா (94) பெங்களுரூவில் காலமானார். வயது மூப்பு தொடர்பான உடல்நலப் பிரச்சனையால் பூரதிக்கப்பட்டிருந்த எஸ்.எல்.பைரப்பா காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் பைரப்பா உயிர் பிரிந்தது.

Tags : S. L. BAIRAPPA ,BANGALORE ,Bairappa ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...