×

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தது ஐசிசி

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ஐசிசி ரத்து செய்தது. நிலையான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கத் தவறியது, கிரிக்கெட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்தது. இதனால் இனி ICC தொடர்களில் USA அணி விளையாட முடியாது.

Tags : ICC ,US Cricket Association ,USA ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...