×

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்.14 முதல் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அக்டோபர் 14ம் தேதிக்கு முன்பு அலுவல் ஆய்வுக் குழு கூடும் நடைபெறும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Appavu ,Chennai ,Business Study Committee ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...