×

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள்!

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் – ஏமன் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் இலங்கை – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

Tags : Asian Cup Cricket Series ,Dubai ,United ,Arab Emirates ,Yemen ,Abu Dhabi ,Sri Lanka ,Hong Kong ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...