×

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை..!!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.

Tags : Chennai ,Patinambakkam ,M. ,R. C. ,Nagar ,Mandaiveli ,Maylapur ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...