×

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது..!!

சென்னை: சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி மற்றும் அலுவலர் கைது செய்யப்பட்டனர். சென்னை ராமாபுரத்தில் அழகு நிலையம் தொடங்க தீயணைப்புத்துறை சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றுள்ளனர். தீயணைப்புத்துறை அதிகாரி இளங்கோவன், தீயணைப்பு வீரர் முனுசாமி ஆகியோர் கைதாகினர்.

Tags : Chennai ,Ramapuram, Chennai ,Elangovan ,Munusamy… ,
× RELATED திருமங்கலத்தில் பரபரப்பு:ஜிஎஸ்டி...