×

ஆகாஷ் மரண வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி-க்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்..!

மதுரை: ஆகாஷ் மரண வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி-க்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பபட்டது. மானாமதுரை டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் திலீபன் (திருப்புவனம்), குமாரவேல் பாண்டியன் (மானாமதுரை), எஸ்ஐ குகன், ஏட்டு தெய்வேந்திரன், போலீசார் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு எஸ்ஐ முத்துராஜா, ஏட்டு முனீஸ்குமார் ஆகிய 11 பேரை மதுரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பி உள்ளனர்.

Tags : CPCID ,Manamadurai ,Akash ,Madurai ,DSP ,Raja ,Inspectors ,Diliban ,Thiruppuwanam ,Kumaravel Pandian ,SI Kugan ,Ettu Theivendran ,Police Darlappan ,Kalishwaran ,Mahendran ,Muthupandi ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...