×

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். இன்று மாலை காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi ,Dimuka ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,Udayanidhi Stalin ,Union ,Perur ,Kanchipuram ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...