- பாஜக
- அட்டிமுகா
- ஆர். எஸ்.
- கே
- வீரமணி
- சென்னை
- பாஜக
- திராவிடர் கழகம்
- Weeramani
- ஆர் எஸ். எஸ் ஜஸ்ட்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அத்தமுகவா
சென்னை: ஒன்றாக இருந்த அதிமுகவை உடைத்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ். என திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி பேட்டியளித்துள்ளார். “உடைந்த அதிமுகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.தான். அதிமுகவை ஒருங்கிணைத்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலுன்ற முடியாது” எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
