×

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் – வைகோ அறிவிப்பு

சென்னை : மதிமுகவில் இருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி விளக்கம் கேட்டு மல்லை சத்யாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

Tags : Mallya Satya ,Madimuga ,Waiko ,Chennai ,Malda Satya ,Madimuka ,Mallat Satya ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி