×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 29,300 கன அடியில் இருந்து 23,300 கன அடியாக சரிவு

 

மேட்டூர் அணை நீர்வரத்து சரிந்ததால் 16 கண் மதகுகள் வழியே வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 29,300 கன அடியில் இருந்து 23,300 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Tags : Mettur Dam ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...