- 49 வது புத்தக கண்காட்சி
- சென்னை ஒய்.
- மீ.
- இ.
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- சென்னை ஒய்.
- பாபாசி
சென்னை: ஜன.8ம் தேதி 49வது புத்தகக்காட்சியை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். புத்தக காட்சி வரும் ஜன.8ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணம் இன்றி வாசகர்களை அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக, பபாசி அறிவித்துள்ளது.
