×

சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை : சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Corona crisis ,BJP ,Tamil Nadu ,Vanma government ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...