- தமிழ்நாடு அரசு
- சென்னை
- பெரம்பலூர்
- கவர்னர்
- அருண்ராஜ்
- சர்க்கரை துறை
- காஞ்சிபுரம்
- சார் ஆட்சியாளர் மிரினாலினி
- மாவட்ட ஆளுநர்
சென்னை: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ் சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
