×

ஆசிய கோப்பை ஹாக்கி – சீனாவை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் சீன அணியை இந்திய அணி தோற்கடித்தது. பீகாரின் ராஜ்கிர் நகரில் நடந்த போட்டியின் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா சீனாவை வென்றது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 3 கோல்கள், ஜோக்ராஜ் சிங் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்

Tags : Asian Cup Hockey ,India ,China ,Asian Cup ,Rajgir, Bihar ,Harmanpreet Singh ,
× RELATED தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20...