×

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiris district ,Nilgiris ,Chennai Meteorological Department ,Coimbatore ,Dindigul ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...