×

தமிழ்நாட்டில் வரும் செப். 5ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு

சென்னை : தமிழ்நாட்டில் வரும் செப். 5ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால் வரும் செப். 5ல் மிலாடி நபி என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Gaji ,Miladi ,Prophet ,Chennai ,Gazi ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்