×

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 50 மீட்டர் ரைபிள் 3P பிரிவில் ஐஸ்வரி பிரதாப் தங்கப் பதக்கம் வென்றார்.

 

கஜகஸ்தான்: கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீ. ரைபிள்-3 பொஷிஷன் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 462.5 புள்ளிகள் பெற்று சீனாவின் ஜாவோ வென்யுவை வீழ்த்தி இந்தப் போட்டியில் தனது இரண்டாவது ஆசிய பட்டத்தை வென்றார்.

Tags : Aishwari Pratap ,Asian Rifle Championships ,Kazakhstan ,Asian Shooting Championship ,India ,Aishwari Pratap Singh ,Zhao Wenyu ,China ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு