×

அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ!

 

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

 

Tags : CPI ,Madurai court ,Ajit Kumar ,CBI ,Madurai ,court ,Madapuram ,High Court ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...