திருமங்கலம், ஆக. 19: டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி மற்றும் டி.குன்னத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் விபரம் வருமாறு: டி.கல்லுப்பட்டி நகர் பகுதிகள், ராம்நகர், ராமுனிநகர், பாலாஜி நகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி,, கள்ளிக்குடி, குராயூர், எம்.புளியங்குளம், சென்னபட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லூர், சித்தூர், ஆவல்சூரன்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுண்ட்மில், அலுமனியம் மெட்டால் பவுடர் கம்பெனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
இதேபோல் டி.குன்னத்தூர், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்புலாபுரம், வில்லூர், புளியம்பட்டி, வையூர், சின்னரெட்டிபட்டி, ஆவடையாபுரம், மத்தக்கரை, பெரியபூலாம்பட்டி, குருவநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
