×

கோவையில் வாய்க்காலில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு..!!

கோவை: அரக்கன்கோட்டையில் வாய்க்காலில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். டி.என்.பாளையம் அருகே அரக்கன்கோட்டை வாய்க்காலில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த சக்திநிகேசன் (19), சிபிராஜ் (18) ஆகியோர் உடலை மீட்டு பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Coimbatore ,Arakkankottai ,D.N. Palayam ,Sakthinikesan ,Sibiraj ,Banglaputhur police ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...