×

சென்னை வடபழனியில் ரூ.8.12 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பால பணிக்கான ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ நிறுவனம்..!!

சென்னை: சென்னை வடபழனியில் ரூ.8.12 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பால பணிக்காக மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பழைய மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்க ஆகாய நடைமேம்பாலம் அமைகிறது.

Tags : Metro Company ,Vadpalani, Chennai ,Chennai ,Chennai Vadpalani ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...