தென்காசி: கடையநல்லூரில் 2025ல் மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முருகேஸ்வரன், சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.