அரியலூர்: அரியலூர் ஆண்டிமடம் அருகே அரசு பேருந்து மோதி தலைமை காவலர் சதீஷ் (32) உயிரிழந்துள்ளார். விபத்தில் இறந்த சதீஷ் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.