×

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்..!

சென்னை: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று பகல் 12 மணிக்கு சென்னைக்கு வருகிறார். இன்று மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Piyush Goyal ,Chennai ,Adimuka ,BJP ,Supreme Leader ,Edappadi ,Palanisami ,
× RELATED கூடலூர் காட்டுத்தீயில் 10 ஏக்கர் வனப்பகுதி நாசம்: வனத்துறையினர் விசாரணை