×

ஜூலையில் 191 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டு ரூ.1.65 கோடி மீட்பு: தமிழ்நாடு காவல்துறை

 

சென்னை: ஜூலையில் 191 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டு ரூ.1.65 கோடி மீட்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு 2025 ஜூலை வரை ரூ.18.8 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Police ,Chennai ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...