×

நெல்லை-செங்கோட்டை ரயில் பெட்டிகளை அதிகரிக்க முடிவு

திருநெல்வேலி : திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 12ல் இருந்து 16 ஆக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியானது.

The post நெல்லை-செங்கோட்டை ரயில் பெட்டிகளை அதிகரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Senkot ,Southern Railway Consultation Meeting ,Madura ,Nella M. B. ,Robert Prause ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்