சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நவம்பர் 7ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்கு ஒரு நாள் முன்னதாக நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கிராம மக்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற நக்சல்கள் appeared first on Dinakaran.