ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது ராமேஸ்வரம் சாலையில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாடி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அகற்ற வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்
கலந்தர் ஆசிக் ஐகோர்ட் மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவிடக் கோரி மனு தாக்கல் appeared first on Dinakaran.