×

நாமக்கல்லில் இருந்து விரைவில் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி!!

நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து விரைவில் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் இருந்து துபாய், ஆப்ரிக்காவுக்கு ஏற்கெனவே முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என நாமக்கல்லில் அவர் பேட்டியளித்தார்.

 

The post நாமக்கல்லில் இருந்து விரைவில் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,USA ,NATIONAL EGG ,NAMAKAL ZONE ,SINGARAJ ,UNITED STATES ,Dubai ,Africa ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்