நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30-ஆக நிர்ணயம்..!!

சென்னை: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விற்பனை விலை ரூ.4.75-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.30-ஆக நிர்ணயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: