சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்றவர் ஏ.ஆர்.ரகுமான். அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
The post இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்றவர் ஏ.ஆர்.ரகுமான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.