தமிழகம் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!! Aug 06, 2024 பூருந்தவள்ளி மோகன் டேனியல் முருகன் தின மலர் Ad பூவிருந்தவல்லி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2019ல் அழகு முருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன், டேனியல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. The post கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.
ஒன்றிய அமைச்சருடன் சந்திப்பில் முடிவு எட்டவில்லை; டங்ஸ்டன் சுரங்க விவகாரம் இன்று முக்கிய அறிவிப்பு: ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் மக்கள் எச்சரிக்கை
வணிகர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணையாக இருக்கும்: தொழில் வர்த்தக சங்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு விலக்களிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய பாஜ அரசிற்கு பாதிப்பென்றால் குறுக்கே விழுந்து மடைமாற்றம் செய்வதே எடப்பாடி பழனிசாமியின் வேலை: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிகோரி மனைவி மனு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தனது பதவி நிலைத்திருக்க பாஜவிடம் தமிழ்நாட்டை அடமானம் வைத்த எடப்பாடி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்: செந்தில் பாலாஜி கண்டனம்
திருச்சி பெல் நிறுவனத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து அதிகாரி தற்கொலை: ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டத்தால் விபரீதம்