மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்து 71,337 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியளில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வத்தகமாயின. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92 புள்ளிகள் உயர்ந்து 21,441 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.